BEACT ன் பங்களிப்பின் சில.
1. இந்தி சிறப்பு வகுப்புக்கள். கடந்த இரு ஆண்டுகளாக காலை 8 மணி முதல் 9 மணி வரை தனி இந்தி ஆசிரியை கொண்டு செயல் படுத்தி கொண்டு இருக்கிறது.
2. கடந்தாண்டு கொடையாளர் திரு சரவணன் மூலமாக அனைவருக்கும் காலனி ( shoe) வழங்கியது.
3. கிராம மக்களின் விருப்பத்தின் பேரில் ஆங்கில வழி கல்வியை கொண்டுவருவதர்கு ஆலோசணைகள் வழங்கீ உதவியது.
4. இவ்வாண்டிர்க்கு ரூபாய் பத்தாயிரம்"அளவிர்க்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக பாட புத்தகங்கள் ஆங்கில உபகரனங்கள் கொடுத்து உதவியது.
5. பெட்றோர் கழக ஆசிரியர் தேர்தலை முரையாக நடத்தி விழிப்புனர்வை ஏற்படுத்தியது .
6. கிராமத்தில் உள்ள அனைத்து 5 வயது முடிந்த மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்க உதவியது போன்ற உதவிகளை தோடர்ந்து செய்து வருகிறது.